ராயன் : இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படங்கள் தனுஷ் நடித்த ராயன் மற்றும் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தினை கூறலாம். இதில் இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் 50-வது படமான ராயன் படம் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இருந்த காரணத்தால் […]