Tag: India vs New Zealand 2nd Test

IND vs NZ : இந்திய அணியை புரட்டி எடுக்கும் நியூஸிலாந்து! 2-ஆம் நாள் ஆட்டச் சுருக்கம்.. இதோ!

புனே : இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்று அதிரடியாக பேட்டிங் தேர்வு செய்த நியூஸிலாந்துஅணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ்க்கு சிறப்பான பேட்டிங் செய்து ரன்களை சேர்த்து. அதாவது, 79.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 259சேர்த்தது. அதிகபட்சமாக கான்வே 76, ரச்சின் ரவீந்திரன் 65, சான்ட்னர் 33 ரன்கள் எடுத்து இருந்தார்கள். பந்துவீச்சைப் பொறுத்தவரையில், இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் 7 […]

ind vs nz 5 Min Read
INDvsNZ MACTH

IND vs NZ : மோசமாக விளையாடும் இந்திய அணி! இங்கிருந்து வெற்றி பெற முடியுமா?

புனே : இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்ஸ்க்கு சிறப்பான பேட்டிங் அமைத்த நியூஸிலாந்து அணி 259 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியோ நியூஸிலாந்து அணியின் வீரராக சாண்ட்னர் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது. இதன் காரணமாக இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு வெறும் 156 ரன்களுக்கே சுருண்டது. இதனால், இந்த போட்டியின் வெற்றி இந்திய அணிக்கு தற்போது கேள்விக் குறியாகி […]

ind vs nz 5 Min Read
Team India

IND vs NZ : இந்தியாவை சுருட்டிய மிட்செல் சான்ட்னர்! 103 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து!

புனே : இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில்  79.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களில் சுருண்டது. பேட்டிங்கை பொறுத்தவரையில், நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கான்வே 76, ரச்சின் ரவீந்திரன் 65, சான்ட்னர் 33  ரன்கள் எடுத்து இருந்தார்கள். பந்துவீச்சை பொறுத்தவரையில், இந்திய அணியில் சுழற்பந்து […]

ind vs nz 5 Min Read
INDvNZ