Tag: India v New Zealand

இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 இறுதி ஆட்டங்கள் தேவை-யுவராஜ் கருத்து..!

இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 இறுதி ஆட்டங்கள் தேவை என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடந்த வியாழக்கிழமை இந்திய அணி இங்கிலாந்து சென்றது. தற்போது அங்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து இந்த போட்டியில் ஜூன் 18 ஆம் தேதி சவுத்தாம்டனில் விளையாட உள்ளது. மேலும், ஏற்கனவே இங்கிலாந்தில் நியூசிலாந்து 2 டெஸ்ட் தொடர்களில் […]

#Cricket 3 Min Read
Default Image

ஹலோ,வெதர் டிபார்ட்மென்டா ?சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வடிவேலு பாணியில் ட்வீட்

உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.நேற்று முதலாவது அரை இறுதிப்போட்டி நடைபெற்றது.இதில் இந்தியா மற்றும் நியூ சிலாந்து அணிகள் மோதியது.ஆனால் 46.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் நேற்று நிறுத்தப்பட்டது.இன்று மீண்டும் ஆட்டம் நடைபெற்றது.அதில் நியூ சிலாந்து அணி 50 ஒவர்கள்  முடிவில் 239 ரன்கள் அடித்தது. Hello, Weather Dept? When will the skies open? ????️ #WhistleForIndia #INDvNZ #CWC19 ???? pic.twitter.com/jRzeRlJ0cx — […]

#Cricket 3 Min Read
Default Image