சதம் விளாசிய ஸ்மித் ..! இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு

இன்று இந்தியா மற்றும்  ஆஸ்திரேலிய அணிகளுக்கு  இடையிலான  3-வது  ஒரு நாள் போட்டி  நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.இன்று 3-வது  ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளது.இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் … Read more

கோப்பை யாருக்கு ? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய முடிவு

இன்று இந்தியா மற்றும்  ஆஸ்திரேலிய அணிகளுக்கு  இடையிலான  3-வது  ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.இன்று 3-வது  ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய … Read more

2-வது  ஒரு நாள் போட்டி : இந்திய அணி அதிரடி ரன் குவிப்பு

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு 2-வது  ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 340 ரன்கள் அடித்துள்ளது.   ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு  செய்தது. இதனையடுத்து … Read more

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி .! ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்கள் அடித்துள்ளது.   ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு  செய்தது. இதனையடுத்து முதலில் இந்திய அணி … Read more

இன்று ஆஸ்திரேலியாவுடன் முதல் ஒருநாள் போட்டி ..!களமிறங்குவாரா ரோகித் சர்மா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இலங்கை அணியுடன் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்கான ஆரோன் … Read more