INDvsNZ T20: டக்வர்த் லூயிஸ் முறையில் போட்டி சமன்! தொடரை வென்ற இந்திய அணி.!இந்தியா-நியூசிலாந்து 3ஆவது டி-20 போட்டியில் மழையால் டி.எல்.எஸ்(DLS) முறைப்படி போட்டி சமனில் முடிந்தது.