தென்னாப்பிரிக்காவுக்கு பும்ரா பெரிய தலைவலியா இருப்பாரு! அபிஷேக் நாயர் ஓபன் டாக்!இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க உள்ளது.