Tag: IMA chief

மாட்டு சாணம் அல்லது சிறுநீர் கொரோனாவிற்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது…! – இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர்

மாட்டு சாணம் அல்லது சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர்.  பல மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் மக்கள் […]

Cow dung or urine 5 Min Read
Default Image