Tag: Ilayaraaja

இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி.!

திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி , முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்  வழங்கப்பட்டுள்ளது.  இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ilayaraaja 2 Min Read
Default Image

விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கொடுங்க.! ஷங்கரை நெகிழவைத்த மாமனிதன்.!

நல்ல படங்கள் வெளியானால் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அந்த படங்களை பார்த்துவிட்டு பாராட்ட தவறியதே இல்லை. அந்த வகையில், தான் தற்போது இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு தான் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியிருப்பது  “மாமனிதன் என்ற ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை என் மனதிற்கு கொடுத்தது. இயக்குநர் சீனுராமசாமி தனது உள்ளத்தையும் உயிரையும் போட்டு இப்படியொரு அழகான […]

#VijaySethupathi 4 Min Read
Default Image

மாமனிதன் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்.! உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்.!

இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மாமனிதன்”. இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் தயாராகி வெளியாகியிருந்தது. சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. அதன்பின் இந்த ஆண்டு படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஆர்கே சுரேஷ் வாங்கி படம் மே 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்.   அடுத்தாக சில காரணங்களால் படம் மே 20-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் ரிலீஸ் […]

#VijaySethupathi 4 Min Read
Default Image

ராஜா சார் எங்கள் சொத்து.! – விஜய் சேதுபதி பேச்சு.!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தை YSR நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ட்ரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதி, […]

#Vijay Sethupathi 4 Min Read
Default Image

நான் திராவிட தமிழனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.! யுவன் அதிரடி பதிவு.!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா தற்போது நானே வருவேன், விருமன், லத்தி, பரம் பொருள் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கூட அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில், யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு டிசர்ட் மற்றும் கருப்பு வேட்டி அணிந்த புகைப்படத்தை  வெளியிட்டு அதில் “கருப்பு திராவிட தமிழனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.   View this post on Instagram   […]

Dark Dravidian 3 Min Read
Default Image

வெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்தாரா இசைஞானி.?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகும் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இயக்குனரான வெற்றிமாறன் தனுஷின் அசுரன் படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து சூரியை வைத்து படத்தை இயக்கி வருகிறார் . வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுற்றி உருவாகும் இந்த படமானது ஜெயமோகனின் “துணைவன்” எனும் ஒரு நாவலை தழுவி உருவாக்கப்படவுள்ளது.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வளைகுடா நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக […]

Ilayaraaja 3 Min Read
Default Image