ஐசிசி, அறிவித்துள்ள டி-20 உலகக்கோப்பை தொடரின் அணியில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ்.!ஐசிசி, அறிவித்துள்ள இந்த டி-20 உலகக்கோப்பை 2022 தொடரின் அணியில் இந்தியாவின் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.