இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான்...ஆசிய கோப்பை எங்களுக்குதான்! ஹுசைன் ஸ்பீச்நாங்கள் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் வெற்றி பெற விரும்பினோம் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹுசைன் தலாத் கூறியுள்ளார்.