Delhi High Court : மனைவி வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பதை கொடுமையாக கருத முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. Read More – ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து கூட்டணி.? ஒடிசா அரசியலில் பரபரப்பு.! […]
மாமனார் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் 75 அடி உயரமுள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறி தகராறு செய்த நபர்.. வைரலாகும் வீடியோ.! சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் உள்ள கனியாரி கிராமத்தில், மனைவி பெற்றோர் வீட்டிலிருந்து திரும்பி வர மறுத்ததால், இளைஞர் ஒருவர் 75 அடி உயரமுள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறிய தர்ணாவில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை கீழே வருமாறு வற்புறுத்தியும், அவர் இறங்கவில்லை. பின்னர் மனைவியை திருப்பி […]
பொதுவாக கணவன் மற்றும் மனைவி இடையில் பிரச்சனை அல்லது சண்டை வருவது சகஜம் தான். ஆனால், உடல்லுறவில் சலிப்பு மற்றும் பிரச்சனை வந்தால் பல ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேறொருவருடன் கள்ள உறவில் இருக்கும் உங்கள் கணவன் பல தில்லாலங்கடி வேலைகளை செய்யக்கூடும். அந்த மாதிரி அவர் செய்யும்போது, உங்கள் கணவன் உங்களிடம் மிகவும் கவனமாக இருப்பது போல் நடிப்பார். அதனால், அவர்கள் அடிக்கடி சொல்லும் சாக்கு […]
இது போன்ற உதவிகளை செய்தால் உங்கள் துணையின் மனஅழுத்தம் குறைய தொடங்கும். வீட்டில் வேலைகள் அதிகமாக இருந்தால் அதை ஒருவரே செய்யும் பட்சத்தில் மனஅழுத்தம் அதிகமாக ஏற்பட தொடங்கும். கணவன் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் உள்ள சமையல் முதல் வீட்டை சுத்தம் செய்வது வரை என அனைத்து வேலைகளையும் தனியாக செய்து வந்தால் அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை கொடுக்கும். இந்த மனஅழுத்ததால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை தொடங்கும். இதை சமாளிப்பது என்பது அரிதாகி விடும். […]
வாழ்க்கை முழுக்க உங்க துணையோட மகிழ்ச்சியா வாழ இந்த பழக்கங்கள் மிகவும் அவசியம். தம்பதிகள் நீண்ட காலம் மன மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அவர்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வும், அன்பும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுமே இதற்கு காரணம். பொதுவாகவே ஆண், பெண் இடையே அடிக்கடி பல சண்டைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படும். இவை இல்லாமல் இருக்கவேண்டுமென்றால் அங்கு புரிந்துணர்வு என்பது அவசியம். ஒரு உறவு நீண்ட காலம் வரை மகிழ்ச்சியோடு வெற்றிகரமாக இருக்கிறது என்றால் அதில் […]
ஒரு பெண் தன் கணவரிடம் ஒருபோதும் சொல்ல மறுக்கும் ரகசியங்கள் பற்றி காண்போம். திருமண வாழ்க்கையானது பலருக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. கணவன்,மனைவி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்,ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளாத பல ரகசியங்கள் உள்ளன. குறிப்பாக,பெண்கள் தங்கள் கணவருடன் பகிர்ந்து கொள்ளாத ரகசியங்களை பற்றி அறிய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம், திருமணமான ஏழு பெண்களிடம் தங்கள் கணவரிடம் ஒருபோதும் வெளிப்படுத்தாத விஷயங்களைப் பற்றி கேட்டது.அப்போது அவர்கள் கூறியதாவது: முன்னாள் காதலன்: ஒரு பெண் கூறுகையில்:”என் […]
மனைவியை கோடாரியால் வெட்டி கொன்று, 80 மீட்டர் தூரம் வரை தெருவில் இழுத்து சென்ற கொடூரன். ராஜஸ்தானில் கோடா பகுதியில் பிந்து என்பவர் அவரது மனைவியான சீமாவை கோடாரியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்த நிலையில், பிந்து உயிரிழந்த மனைவியை சுமார் 70 முதல் 80 மீட்டர் தூரத்திற்கு தெருவில் இழுத்துச் சென்றுள்ளார். அவரது செயலைக் கண்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்த போது மனைவியின் சடலத்தை அதே இடத்திலேயே விட்டு விட்டு சென்றுள்ளார். […]
எனது கணவர் தனக்கு வழுக்கை இருப்பதை மறைத்துவிட்டதாக நீதிமன்றத்தை நாடிய பெண். மும்பையை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், நாய நகர் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், கடந்த மாதம் எனக்கும், எனது கணவருக்கும் திருமணம் நடைபெற்றது. எனது கணவர் அவருக்கு வழுக்கை இருப்பதை மறைத்து, விக் வைத்து ஏமாற்றி விட்டார். அவருக்கு வழுக்கை இருப்பது திருமணத்திற்கு பிறகு தான், எனக்கும், எனது குடும்பத்திற்கும் தெரியவந்தது. மேலும் இயற்கைக்கு மாறான உடலுறவு […]
உங்கள் பிரசவத்திற்கு பின் உங்களிடம் உங்கள் கணவர் எதிர்பார்க்கும் 5 விடயங்கள். திருமணமான பெண்கள் குழந்தை பிறந்த பின்பு, தங்களது கணவருடன் உள்ள உறவில் நெருக்கம் குறைவார்த்துண்டு. அவர்களின் அனைத்து கவனமுமே, குழந்தையின் பக்கமாக திரும்பி விடும். தற்போது இந்த பதிவில், பிரசவத்திற்கு பின் உங்கள் கணவர் உங்களிடம் எதிர்பார்க்கும் 5 விடயங்கள் பற்றி பார்ப்போம். நெருக்கமான உறவு பெண்கள் தங்களுக்கு குழந்தைகள் பிறந்த பின், தங்களது கணவருடனான உறவில் சற்று விலகி இருப்பதுண்டு. அவர்களது முழு […]
மனைவி இறந்த சோகத்தில் விஷம் அருந்தி செய்துகொண்ட கணவர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் தனது வீட்டின் அருகேயே சொந்தமாக டீ கடையை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 5 மகன்கள் மற்றும் 1 மகள் என ஆறு பிள்ளைகள் உள்ள நிலையில், இவர் தனது மனைவியுடன் இணைந்து காலை முதல் இரவு வரை இருவரும் இணைந்து டீ கடையில் வியாபாரம் செய்துவிட்டு திரும்புவர். இந்நிலையில், குமாரின் மனைவிக்கு உடல்நிலை […]
மனைவியின் தவறான நடத்தையால், வினோதமான தண்டனை கொடுத்த கிராம மக்கள். மத்தியப் பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், குஜராத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன்-மனைவி இருவரும் வேலையை முடித்துவிட்டு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், வேலை செய்யும் இடத்தில் மனைவி தவறான தொடர்பில் இருப்பதாக, நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது மனைவிக்கு தண்டனை […]
உங்கள் கணவர் மிக சிறந்தவர் என்பதற்கு இது தான் அடையாளம். கணவன் – மனைவி உறவு என்பது மிகவும் அற்புதமான ஒன்று. வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் துணையாய் இருந்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்தல், வாழ்க்கையே மிகவும் ஆரோக்கியமாகவும் அற்புதமாகவும் இருக்கும். ஆனால், இன்று திருமணமாகும் தம்பதியினர் மத்தியில் புரிந்து கொண்டு வாழ்தல் என்பது கேள்விக் குறியாக தான் உள்ளது. இதற்கு காரணம், இன்று பலருக்கு கைபேசி தான் முதல் துணையாய் உள்ளது. தற்போது இந்த […]
கணவனை இந்த வார்தைகளை பயன்படுத்தி திட்டுவதை தவிர்க்க வேண்டும். கணவன்-மனைவி உறவு என்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, பாசத்துடன் வாழ்வது ஆகும். ஆனால், இன்று இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில்லை. குடும்பத்தில் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் இந்த புரிந்துகொள்ளும் தன்மை இல்லாதது தான். இன்று நாகரீக வளர்ச்சியால், மனிதர்கள் தங்களுக்குள் உறவுகள் வளர்த்துக் கொள்வதை விட, தொழில்நுட்ப பொருட்களுடன் தான் உறவுகளை வளர்த்துக் கொள்கின்றனர். கணவன் – மனைவி இருவருக்குள்ளும் எதிர்பாராத விதமாக சண்டைகள் வரலாம். அவ்வாறு […]
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகவே உள்ள சிங்காரப்பேட்டை நார்ச்சம்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர், சக்திவேல். 38 வயதாகும் இவர், கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா (32) என்ற மனைவி, மதன் (9) என்ற மகனும், வைஷ்ணவி (6) என்ற மகளும் உள்ளனர். இவர், கேரளாவில் பணியை முடித்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவரின் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நதியாவிடம் தகராறு செய்வார். அதைப்போலவே, தற்பொழுதும் சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திகுமார், தனது […]
கரூர் அருகே உள்ள சணப்பிரட்டி எழில் நகரை சேர்ந்த சேகர் என்பவர் அப்பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களது மகன் பாலச்சந்தர் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அன்றிலிருந்து கணவன், மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று கரூர் திண்டுக்கல் இடையிலான தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை சடலத்தை […]
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியில் சின்னதண்டா சிஎஸ் காலனியை சேர்ந்தவர் தீபக். 24 வயதாகும் இவர் கொளத்தூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வேதவல்லி என்னும் பெண்ணை நான்கு மாதங்களுக்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். வழக்கம்போல வேதவல்லி தீபக்கை வேலைக்கு அனுப்பிவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் அலாரம் சத்தம் கேட்க, அங்கிருந்த அவரின் பெற்றோர் வீட்டிற்குள் ஓடி […]
பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் சரவணன் மற்றும் மனைவி அன்பரசி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி, கிணற்றுக்குள் குழந்தையை போட்டுவிட்டு அவரும் தற்கொலை முயற்சி, குழந்தை உயிரிழந்தது, தாய் உயிர் தப்பினார். பெரம்பலூர் எம்.ஆர் நகரை சேர்ந்த கணவன் சரவணன் மற்றும் மனைவி அன்பரசி இருவரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. அவ்வப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புதுவையில் உள்ள மசாஜ் செண்டருக்கு செல்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் மசாஜ் செண்டரின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 61 வயது மஞ்சுநாத் என்ற தொழிலதிபர் அடிக்கடி புதுவையில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனையடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளர் ராஜேஷ் என்பவர் அவருக்கு நண்பரானார். இந்நிலையில், கடந்த சில […]
தம்பதியர் திருமணம் முடிந்து ஹனிமூன் என்று கூறப்படும் தேனிலவிற்கு சென்று வந்த பின்னர், வேறு சுற்றுலா தளங்கள் குறித்த நினைவு ஏதும் இன்றி, தங்களது வேலை, தமது குழந்தைகள் என ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே வாழத் தொடங்கிவிடுவர்; பின்னர் குழந்தைகளை பெற்று எடுத்து, அவர்களை வளர்க்க, படிக்க வைக்க என தங்கள் நேரத்தை செலவிட்டு, அவர்களுக்காக உழைத்து, தேவைக்கேற்ற பணம் சம்பாதிக்க முயன்று, இடையே பற்பல செலவுகளை நாமே ஏற்படுத்திக்கொண்டு, நன்றாக சென்று கொண்டிருந்த நம் வாழ்க்கையை, நாமே பற்பல […]
ஒரு உயிருள்ள ஜீவனுக்கு, குறிப்பாக , மனிதனுக்குக் காம உணர்வு இன்றி நிச்சயம் இருக்க முடியாது. உறுதியாக காம உணர்வு இருக்கும். அந்த உணர்வு அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. நமது உணவில், முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதே போன்று முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்குச் செக்ஸ் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்றும் […]