Hungry increased food-இயற்கையான முறையில் பசியை தூண்டும் உணவுகள் பற்றி இப்பதிவில் காணலாம். நம் அனைவரது இல்லங்களிலும் பெரும்பாலும் குழந்தைகளின் பசியை தூண்டுவதற்காக பல ஆங்கில மருந்துகளை கொடுப்போம். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்த மருந்துகளை எடுத்து கொண்டால் மட்டுமே பசி ஏற்படும் நிலை உருவாகிவிடும். அவ்வாறு இல்லாமல் உணவு மூலமாகவே நம் பசியை தூண்ட முடியும். குறைவான செரிமானம் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மற்றும் குழந்தைகள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருத்தல் போன்ற […]
2023 மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்வார்கள் என தகவல். 2023-ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் சுமார் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதால், வரும் ஆண்டிற்கான அந்நாட்டின் பொருளாதார மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 4 மில்லியன் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவிப்பார்கள் என்றும் அங்கு […]
லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா அமைப்புகளை அமைக்க வலியுறுத்தி, வரும் தொடர்ந்து 6_வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் அன்னா ஹசாரே… ஊழல்வாதிகளுக்கு எதிராக வலுவான லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 2011ஆம் ஆண்டு அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டம் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த சட்டம் 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகும் மாநிலங்கள் தோறும் ஊழலுக்கு எதிரான அமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனிடையே இந்த விவகாரம் […]