காலையில் எழுந்தவுடன் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நினைக்காதீர்கள்! இதை மட்டும் தான் சாப்பிட வேண்டும்!
நாம் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் முதல் முதலில் அருந்துவது தேநீர் தான். ஏனென்றால், இதனை குடித்தால் தான் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறோம்.