நாளை ரயிலில் சொந்த ஊருக்கு செல்லும் குடியரசு தலைவர்...!குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் றப்பு ரயில் மூலமாக அவரது சொந்த ஊரான கான்பூர் செல்கிறார்.