பொடி இல்லாமல் வீட்டிலேயே உள்ள பொருள்களை வைத்து ஈசியாக இரண்டே நிமிடத்தில் அட்டகாசமான எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் கடுகு கடலை பருப்பு எலுமிச்சை பழம் காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் கருவேப்பில்லை எண்ணெய் மஞ்சள் தூள் செய்முறை முதலில் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கடலை பருப்பை போட்டு தாளிக்கவும். அதன் பின்பு காய்ந்த மிளகாய் மற்றும் காரத்திற்கு ஏற்றவாறு பச்சை மிளகாய் ஆகியவற்றை கீறி போட்டு […]
வீட்டிலேயே இப்பீ மேகியை வைத்து எப்படி ட்ரை மேகி செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் இப்பீ மேகி கொத்தமல்லி வெங்காயம் தக்காளி பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு முட்டை செய்முறை முதலில் பீன்ஸ், கேரட் மற்றும் உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி, அதனை நன்றாக பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துவிட்டு கிளறி எடுத்துவைத்துக்கொள்ளவும். அதன் பின்பு கடையில் வாங்கியுள்ள மேகியை உடைத்து வெந்நீரில் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடித்து எடுக்கவும். […]
சுவையான சிக்கன் -65 வீட்டிலேயே ஈசியாக செய்யும் முறை. சிக்கன் 65 என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று தான் சொல்லியாக வேண்டும். இந்த சிக்கன் 65 ஐ நாம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என் பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் சிக்கன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் வினிகர் உப்பு சீரகதூள் கான்ஃ ப்ளார் செய்முறை முதலில் சிக்கனை அளவாக நறுக்கி அதனை சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதில் வினிகர் ஊற்றி ஊறவைக்கவும். […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி இந்திரா காலனியில் இருந்த ஒரு வீட்டில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டது.உடனடியாக அருகில் இருந்த பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். இதை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் வெடி சத்தம் கேட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.அந்த சோதனையில் தங்கேஸ்வரன் என்ற வாலிபர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரிய வந்தது. தங்கேஸ்வரன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது எதிர்பாராத விதமாக ஒரு நாட்டு […]