#IPLMiniAuction2023: அதிக அடிப்படை விலையை கொண்ட இந்திய வீரர்கள்.. மினி ஏலத்திற்கான சுவாரஸ்ய தகவல்கள்....ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் எந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிக அடிப்படை விலையை பெற்றுள்ளனர் என்ற விவரம் வெளியீடு.