Tag: highcorut

7.5% இட ஒதுக்கீடு – இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தந்ததை எதிர்த்து மாணவி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மேலும் அவரது வழக்கில் , 565 மதிப்பெண் எடுத்துள்ள நிலையில் 7.5% இடஒதுக்கீட்டால் தனது வாய்ப்பு பறிபோவதாக குற்றம்சாட்டினார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,  மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு […]

7.5%reservation 2 Min Read
Default Image