அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள்.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை தடுக்கும் நடைமுறைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.