உடல் எடை பலரின் அழகை குறைக்கும் இதை தெரிந்து கொண்டு உங்களின் எடையை குறைத்து உங்களின் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.. உடல் எடையைக் குறைக்க நினைத்து ஏதேதோ உணவுகளையெல்லாம் நாம் சாப்பிட்டு வருகிறோம். அப்படி நாம் உண்ணும் உணவுகள் எல்லாம் நம் எடையைக் குறைக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தால், பதில் இல்லை என்பது தான். உடல் எடையைக் குறைக்க மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய பெரும்பாலான உணவுகள் உடலில் கலோரிகளை அதிகரித்து உடல் பருமனையும் அதிகரிக்கவே செய்கிறது அல்லது எந்தவித […]