நீலகிரி, திருச்சி, மதுரை, இன்று 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை!நீலகிரி, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.
கனமழை எச்சரிக்கை – 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அவரச கடிதம்.!சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது.