வானிலை அப்டேட் : தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்!தமிழ்நாடு & புதுச்சேரியில் அடுத்த 2 வாரங்களுக்கு கோடை வெப்பம் தீவிரமடையும். பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட 2-3°C அதிகமாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.