கையில் வில் – அம்புடன் கெத்தாக நிற்கும் தனுஷ்.! "நானே வருவேன்" படத்தின் புதிய போஸ்டர்.!இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்து ஜா நடித்துள்ளார்.