தடை விதிக்கப்பட்ட சில நாட்களில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் 2 மணி நேரம் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடவுள்ளனர். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தீபாவளி பண்டிகை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படும். தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். ஆனால், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அண்மையில், சில மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், கடந்த […]