இது என்ன புது ட்விஸ்ட்! இங்கிலாந்து அணிக்காக விளையாடிய இந்திய வீரர்!சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங்கின் மகனான ஹாரி சிங் களமிறங்கியுள்ளார்.