அதிகம் பெண் ரசிகைகளை கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு சில பிரபலங்கள் மட்டும் வருகை தந்தனர். திருமணத்தை தொடர்ந்து, நடிகர் ஹரிஷ் கல்யாண் மனைவியுடன் சுற்றுலா சென்று அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். இந்நிலையில், திருமணமாகி 1 மாதங்கள் கடந்த நிலையில், ஹரிஷ் கல்யாண் தனது மனைவி நர்மதாவுடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். […]
பிக்பாஸ் மூலமாக பிரபலமானவர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா காலத்தில் ஓடிடியில் வெளியாக தொடங்கிய திரைப்படங்கள், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும், தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகிய கவின் மற்றும் ஹரீஸ் கல்யாண் நடித்துள்ள படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஹரீஸ் கல்யாண் நடித்துள்ள ‘ஓமணப்பெண்ணே’ என்ற திரைப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். […]
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தாராளபிரபு மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இதனை தொடர்ந்து தற்போது பெள்ளுசுப்ளு படத்தின் ரீமேக்கில் பிரியா பவானி சங்கருடன் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாகர் மெகா ஹிட் பட இயக்குநருடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொல்லாமலே, டிஷ்யூம், சிவப்பு மஞ்சள் பச்சை, பிச்சைக்காரன், 555 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சசி. இதில் பிச்சைக்காரன் திரைப்படம் வசூல் ரீதியாக பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த நிலையில் […]
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்திலுள்ள டைட்டில் டிராக் பாடல் 10மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தாராள பிரபு படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக் மற்றும் தன்யா ஹோப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை ஸ்கிரீன் ஸீன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. கருவுறாமை கிளினிக்கிற்கு விந்து தானம் செய்யும் ஒரு பையனின் கதை தான் தாராள பிரபு . அனிருத் இசையமைப்பில் வெளியான […]
ஹரிஷ் கல்யாண் அவர்களின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. 2010ல் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதனையடுத்து பொறியாளன், வில் அம்பு ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அதனை தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் தேடி வராத நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு பல ரசிகர்களை பெற்றார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலமான ரைசாவுடன் இணைந்து பியார் பிறேமா […]
ரபல நடிகையான டாப்ஸி, தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தனது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளராம். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி, ஆர்த்தி, உதயா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைப்பதாக கூறி முன் வந்தனர் . இதனால் தயாரிப்பாளர்கள் சிறிது […]
நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். நம்ம விஜய் சார்கிட்ட இருந்து கத்துகிட்ட விஷயம் இதுதான். நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது, நடிகர் ஹரிஷ் கல்யாண், இஸ்பேட் ராஜாவும், இதய ராணியம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ஹரிஷ் கல்யாண், ஒரு பேட்டியில் நடிகர் விஜய் குறித்து கூறியுள்ளார், அவர் கூறியதாவது, […]
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், உருவாக்கி உள்ள படம் இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் திரைப்படம். காதலித்து அளவில்லாத அன்பால் அடிக்கடி சண்டை போடுபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், உருவாக்கி உள்ள படம் இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் திரைப்படம். இந்த படத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இந்த படம் ரொமான்டிக் திரில்லர் படமாக உருவாக்கி உள்ளது. இந்த படத்திற்கு சாம் சி இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று வெளியாக […]
நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில்நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள்மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்….,