சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற 'லப்பர் பந்து'.. இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹரிஷ் கல்யாண்.!இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து லப்பர் பந்து படக்குழு வாழ்த்து பெற்றனர். அப்போது, நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
ஹரிஷ் கல்யாண் ரைசா ரைசாகிட்டாங்கபிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் பியார் பிரேமா காதல் ஹிந்திப் பட உரிமையை வாங்குவதற்கு போட்டிப்போட்டுக்கொண்டு தயாராகி வருகின்றனவாம்.