இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடும் டி-20 தொடர் இன்று தொடக்கம்.!இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி இன்று வெல்லிங்டனில் தொடங்குகிறது.