சென்னை மெரீனா கடற்கரையில் அரை நிர்வாணமாக பெண் ஒருவர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றான மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். இந்த பகுதியில் நேற்றிரவு பெண்ணொருவர் அரை நிர்வாணமாக சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளார். மேலும் அந்தப் பெண் குடிபோதையில் தனது கணவருடன் இணைந்து சாலை மறியல் செய்துள்ளார். அங்கும் இங்குமாக நடந்து கொண்டு பிரச்சனை செய்து வந்த பெண் குறித்து தகவல் […]
கேஸ் விலையை குறைக்க கோரி டெல்லியில் உள்ள இளைஞ்சர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே டெல்லி எல்லையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்பொழுது அடுத்த போராட்டத்தில் இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர். மெட்ரோ நகரங்களில் கடந்த 4 ஆம் தேதி முதல் மாநியமில்ல சமையல் எரிவாயுவின் விலை 25 ருபாய் அதிகரித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர்கள் விலை […]