மத்தியபிரதேசத்தில் சிறுமி ஒருவர் நண்பருடன் செல்போனில் பேசி வருவதாக கூறி அவரது பெற்றோர் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி, பின்னர் ஊர்மக்கள் முன்னிலையில் சிறுமியின் தலைமுடியை வெட்டியுள்ளனர். மேலும் சிறுமியின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இதனைப்பார்த்த அருகில் இருப்பவர்கள் யாரும் ஏதும் கண்டுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரி கூறுகையில், சிறுமியை தாக்கிய அவரது குடும்பத்தை […]
அமெரிக்காவைச் சேர்ந்த மைக் ஃபிரான்கிள் என்ற ஊடகவியலாளர் ஓருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு விளையாட்டு அரங்கில் ஒரு மாணவருக்கு பெண் ஒருவர் தலைமுடியை அங்கேயே வெட்டி விடுகிறார். இந்த வீடியோ உலகளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸி நகரில் கடந்த வியாழன் அன்று உயர்நிலைப் பள்ளிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொள்ள வந்த […]