Tag: Gyms

ஜிம் மற்றும் யோகா நிறுவனங்களில் நபர்களுக்கு இடையில் ஆறு அடி தூரம் கட்டாயம் – சுகாதார அமைச்சகம்.!

ஜிம் மற்றும் யோகா நிறுவனங்களில் நபர்களுக்கு இடையில் ஆறு அடி தூரம் கட்டாயம் இருக்க வேண்டுமென சுகாதார துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. கடந்த திங்களன்று, சுகாதார அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் யோகா நிறுவனங்கள் மற்றும் ஜிம்களில் பயிற்சி செய்யும் போது தனிநபர்கள் இடையில் குறைந்தபட்சம் ஆறு அடி தூரமாவது இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் சுகாதார துறை வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்களின் வெளியே உள்ள பகுதிகளில் மட்டுமே  ஆகஸ்ட் 5 முதல்  யோகா […]

Covid 19 5 Min Read
Default Image

#Assam unlock: ஜிம், மால்கள் திறப்பு..எதற்க்கெல்லம் அனுமதி, தடை .! முழு விவரம்.!

அஸ்ஸாம்  முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மால்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு 7 மணி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு 7 மணி வரை இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது. அசாம் அரசு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமே மாவட்டங்களுக்கு இடையேயான இயக்கத்தை அனுமதித்துள்ளது. இந்த உத்தரவு ஆகஸ்ட்- 2 மாலை 7 மணி […]

Assam unlock 3 Min Read
Default Image