Tag: Guruvayur temple

கேரளா குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி.! அடுத்தது ஸ்ரீரங்கம்…

கேரள மாநிலம் கொச்சியில் லிவிங்ட்டன்னில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கொச்சின் ஷிப்யார்ட்  லிமிடெட் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையத்தையும், புதிய உலர் கப்பல் துறையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார் அதற்காக நேற்று இரவு கேரளா வந்தடைந்தார். பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு.! உச்சநீதிமன்றத்தில் எப்போது விசாரணை.? டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, கேரள […]

Guruvayur temple 4 Min Read
PM Modi in Guruvyur Temple

குடும்பத்துடன் குருவாயூர் கோவிலுக்கு விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் குருவாயூர் கோவிலுக்கு சென்றுள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தமிழில் சாணிக் காயிதம், அண்ணாத்த, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் எனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக பரவி வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. சில இணையதளங்களில் நான் திருமணம் […]

Guruvayur temple 3 Min Read
Default Image

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா.! பக்தர்களுக்கு அனுமதி மறுக்கும் கோவில் நிர்வாகம்.!

கொரோனா பரவல் காரணாமாக குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் நன்கு செயல்பட்டு வந்த கேரளாவிலும் தற்போது கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால், அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.  கடந்த ஜூன் 2 முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கின் முக்கிய தளர்வாக கேரளாவில் வழிபாட்டு தளங்கள் திறக்கப்பட்டன. அதேபோல திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலும் திறக்கப்பட்டது. தற்போது கதிருச்சூர் […]

#Kerala 3 Min Read
Default Image

காணாமல் போன குருவாயூர் கோயில் சங்கு கொரியரில் வந்தது!

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவில் மிக பிரசித்திப் பெற்ற கோவிலாகும்.இந்த கோவிலில் பூஜை செய்யும் போது சங்கு பயன்படுத்துவது வழக்கம்.சங்கை பயன்படுத்திய பிறகு கோவில் வளாகத்தில் உள்ள மேலாளர் அலுவலகத்தில் வைக்கப்படும்.அந்த சங்கு பக்தர்கள் கைக்கு எட்டும் அளவு தூரத்தில் தான் இருக்கும். இந்நிலையில் கடந்த மாதம் திடீர்ரென அந்த சங்கு காணாமல் போய்விட்டது.மயமான சங்கு கொரியர் மூலமாக கோவிலுக்கு வந்தது.அந்த கொரியரில் மன்னிக்க வேண்டும் என ஒரு கடிதமும் இருந்தது. அந்த கொரியர் ஆந்திர […]

#Kerala 2 Min Read
Default Image