ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 17 பேர் மீது குண்டாஸ் ரத்து.!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது