குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாரதிய ஜனதா!குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக. பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.