#JustNow: இது நடந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்புகுஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.