விடாமுயற்சியை நடு ரோட்டில் விட்டுவிட்டு.. கார் ரேஸில் பறக்க நடிகர் அஜித் திட்டம்!ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது