முடிந்தது பொங்கல் விடுமுறை... சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்! கடும் போக்குவரத்து நெரிசல்!பொங்கல் விடுமுறை முடிந்து அதிகளவில் சென்னை திரும்பியுள்ள மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஸ்தம்பித்து போன சாலை... பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்!பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால், தாம்பரம் GST சாலை, பெருங்களத்தூர், ஸ்தம்பித்து போனது.