ரூ.31 ஆயிரத்துக்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரா? இதோ 3 சூப்பர் ஆப்ஷன்கள்!பட்ஜெட் விலையில், கிரீன் சன்னி எலக்ட்ரிக் ஸ்கூட்டர், கொமாகி எக்ஸ்-ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், யாகுவா ரூபி எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஆகியவை பிரபலமாக உள்ளது.