மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்! தனது தாத்தாவின் ஸ்ட்ரெட்சரை தள்ளி சென்ற 4 வயது சிறுவன்!
தனது தாத்தாவின் ஸ்ட்ரெச்சரை தள்ளிக் கொண்டு சென்ற 4 வயது சிறுவன். உத்திர பிரதேசம் மாநிலம், தியோரியா மாவட்ட மருத்துவமனையில், சேடி யாதவ் என்ற முதியவர் இரண்டு நாட்களுக்கு முன்பதாக காயமடைந்துள்ளார். இவரை அங்குள்ள அறுவை சிகிச்சை வார்டில் அனுமதித்துள்ளனர். அந்த வயதிகான முதியவரை, ஒவ்வொரு முறையும் ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்து செல்வதற்கு, அந்த வார்டு ஊழியர் அவர்களிடம் ரூ.30 கேட்டுள்ளார். இதனையடுத்து, அந்த முயவரின் மகள் பிந்து, தானே தனது தந்தையை ஸ்ட்ரெட்சரில் வைத்து இழுத்து […]