Tag: GramSabhaMeeting

கிராம சபை கூட்டுவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? – ஓபிஎஸ் விமர்சனம்

கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். சென்னை திருவெற்றியூரில் அதிமுக சார்பில் மொழிப்போர் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், தமிழகத்தின் தீய சக்தியாக ஸ்டாலின் உள்ளதாக தெரிவித்தார். ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை திமுக தடுத்துள்ளார்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். நீட் தேர்வுக்கு […]

#ADMK 4 Min Read
Default Image

கிராம சபை கூட்டத்தில் பேருந்து வசதி கோரிய 5-ம் வகுப்பு மாணவி .!

குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதையெடுத்து மதுரை மீனாட்சிபுரம் கிராம சபை கூட்டம்  நடைபெற்றது. 5-ம் வகுப்பு மாணவி சஹரா தங்கள் சகோதரர் , சகோதரிகள் தினமும் 7 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு  செல்வதால் பேருந்து வசதி செய்து தருமாறு கூறினார். இன்று நாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக […]

#Madurai 6 Min Read
Default Image