தமிழகம் முழுவதும் இன்று 'கிராம சபை' கூட்டம்!தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க அழைப்பு – தமிழக அரசுவேளாண்மை - உழவர் நலத்துறையின் திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு விளக்கம்.
தூத்துக்குடியில் கனிமொழி...கிராம சபை கூட்டங்களில் பங்கேற்பு...!!தூத்துக்குடி மாவட்ட கிராம சபை கூட்டடங்களில் பங்கேற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.