கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க அழைப்பு – தமிழக அரசு

Default Image

வேளாண்மை – உழவர் நலத்துறையின் திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு விளக்கம்.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு தமிழக அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 2-ஆம் 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. வேளாண்மை – உழவர் நலத்துறையின் திட்டங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்படும். எனவே, தவறாமல் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi