10 நிமிடத்தில் வைரமுத்துவை அசர வைத்த ஜிவி.பிரகாஷ்.! அசத்தலான வீடியோ இதோ...இயக்குநர் கெளதமன் படத்திற்கு 10 நிமிடத்தில் மெட்டு போட்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.