“ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் அக்கறை காட்டவில்லை என பலமுறை குறிப்பிட்டுள்ளோம் ” – உச்ச நீதிமன்றம்.!மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு வழக்கு ஆளுநர் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியும் கவனிக்கத் தவறியதாலேயே நீதிமன்றம் தலையிட்டது.