அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பிரதமர் மோடி படத்தை மாட்டிய பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கைது. கோவை அருகே பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்குள் புகுந்த பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான பாஜகவினர், உள்ளே புகுந்து சுவற்றில் பிரதமர் மோடியின் படத்தையும் மாட்டியுள்ளனர். இதனைப் பார்த்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் மாற்றுவது தவறு என்றும் வேண்டுமானால் அனுமதி […]
நீலகிரி மாவட்டத்தில் வரும் 4ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் 40 நாள்கள் அதாவது மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என மத்திய அரசுகள் அறிவித்துள்ளது. இதனால், பலஅரசு அலுவலகங்கள் இயங்காமலேயே இருந்தது. நாளை மறுநாள் ஊரடங்கு முடியுள்ளதால் 4-ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் இயங்கும் […]