Tag: Government doctor

அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடுக்கு அனுமதி- உச்சநீதிமன்றம்..!

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு அரசாணையை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சில  மருத்துவர்கள் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த […]

#MBBS 4 Min Read
Default Image

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி…! வேலைநிறுத்த போராட்டம் தொடரும் -அரசு மருத்துவர்கள் ..!

அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு , மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு  50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் இதுவரை கோரிக்கையை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இதை தொடர்ந்து இன்று 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் […]

Government doctor 2 Min Read
Default Image