இந்த மனசு யாருக்கும் வராது! 'GOAT' படத்தில் விஜய் ஒத்துக்கொண்ட பெரிய விஷயங்கள் !GOAT படத்தில் சக நடிகர்களுடைய ரெபரன்ஸ் காட்சிகள் வைக்க விஜய் அனுமதி கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் அவரை ஈகோ இல்லாத மனிதர் என பாராட்டி வருகிறார்கள்.