மைக்ரோசாப்ட் விவகாரம் – சென்னையில் 2-வது நாளாக தொடரும் பாதிப்பு ..!சென்னை : மைக்ரோசாப்ட் விண்டோஸை மென்பொருளை சார்ந்து இயங்கும் சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.