உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்: சிங்கப்பூர் முதலிடம்... இந்தியாவுக்கு எந்த இடம்?சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் : உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில், பிரான்ஸ், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடம்