Tag: Genie

பிளாப் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி! கம்பேக் கொடுக்க வேண்டிய நேரத்துல இப்படியா?

ஜெயம் ரவி : எதற்கும் துணிந்தவன் படம் சரியாக போகாத நிலையில், இயக்குனர் பாண்டிராஜுக்கு ஜெயம் ரவி அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தற்போது பழைய படி ஹிட் படங்களை கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் என்றே சொல்லலாம். ஏனென்றால், அவர் கடைசியாக ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் போகவில்லை. குறிப்பாக அகிலன், இறைவன், சைரன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்வியை […]

#Brother 5 Min Read
Jayam Ravi

கண்ணீரும் காயங்களும் உண்மை தான்! நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வேதனை!

தமிழ் சினிமாவில் ஹீரோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தமிழில் ஹீரோ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். ஹீரோ படத்தை தொடர்ந்து சிம்புவிற்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்திருந்தார். இவருக்கு மாநாடு படம் தமிழில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மாநாடு வெற்றியை தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தற்போது ஜீனி, அதைப்போல மலையாளத்தில் சில படங்களில் நடித்து […]

Antony 6 Min Read
Kalyani Priyadarshan