Tag: #Gascylinder

சிலிண்டர் விலை குறைப்பு..! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலைகளை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதத்திற்கு இருமுறையும் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும்எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. இதுபோன்று, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் […]

#CentralGovernment 5 Min Read
Commercial cylinder

நாளை முதல்.. கேஸ் சிலிண்டர் – வெளியான குட் நியூஸ்…!

கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்து நாளை முதல் சேவை தொடரும் என அறிவிப்பு. கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வீட்டு உபயோகதிற்கு பயன்படும் இண்டேன் கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடந்து புகார் எழுந்து வந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 2 நாட்களாக சிலிண்டர் பதிவு செய்ய முடியாத சூழல் நீடித்து […]

#Gascylinder 5 Min Read
Default Image

கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து எம்.பி.கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்!

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கனிமொழி எம்.பி.தலைமையில் மகளிரணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு. மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி  இந்த மாதத்தில் மட்டும் 100 ரூபாய் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. இந்த சிலிண்டர் விலையை குறைக்குமாறு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து […]

#DMK 3 Min Read
Default Image

ஆரணியில் சிலிண்டர் வெடித்து விபத்து.. 3 பேர் உயிரிழப்பு !

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுகாமூர் பகுதியில் இன்று காலை 07.30 மணி அளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் சிக்கி கொண்டனர். விபத்தில் சிக்கிய 6 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுவன், பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

#Gascylinder 2 Min Read
Default Image